புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக.8 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச் சண்டையில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டி டெல்லியில் நடைபெற்றது. 50 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன் நிகத் ஜரீன் 7-0 என்ற கணக்கில் ஹரியாணாவைச் சேர்ந்த மீனாக்ஷியை வீழ்த்தினார்.
லோவ்லினா போர்கோ ஹெய்ன் 70 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் பூஜாவை தோற்கடித்தார். இதேபோன்று 48 கிலோ எடைப் பிரிவில் நிது 5-2 என்ற கணக்கில் மஞ்சு ராணியையும், ஜாஸ்மின் 60 கிலோ எடைப் பிரிவில் 6-1 என்ற கணக்கில் பர்வீன் ஹூடாவையும் வீழ்த்தினர். இதன் மூலம் இவர்கள் 4 பேரும் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago