IPL 2022 | ராஜஸ்தானுடன் பெங்களூரு இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-ல் இன்று இரவு 7.30 அணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி தகுதி சுற்று 1 போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் பெங்களூரு அணி எலிமினேட்டர் சுற்றில் ரஜத் பட்டிதாரின் அதிரடி சதத்தால் லக்னோவை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 29-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்