உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

By செய்திப்பிரிவு

குவாங்ஜு: உலகக் கோப்பை வில்வித்தையில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவுகான் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, அட்ரியன் கோன்டியர், ஜீன் பிலிப்போல்ச், கென்டின் பரேர் ஆகியோரை கொண்ட பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக அமைந்த இந்த மோதலில் இந்திய அணி 232-230 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்