சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ளதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கில் கடந்த 2 நாட்களாக மாநில சப்ஜூனியர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடைபெற்றது.
இதில் அடையாறு செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் 8-வது படிக்கும் வீராங்கனையான ஓஷியானா தாமஸ் அதிக பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் பேலன்சிங் பிரிவு, ஃப்ளோர் எக்ஸர்சைஸ் பிரிவுகளில் தலா ஒரு தங்கமும் வால்ட் பிரிவில் வெண்கலமும் வென்றார். மேலும் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago