இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது டி 20 ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 2-வது ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு விராட் கோலி, ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர்.
இந்நிலையில் 3-வது மற்றும்கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. தொடரை வென்றுவிட்டதால் விராட் கோலி, ரிஷப் பந்த்ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள்இலங்கைக்கு எதிரான டி 20 தொடரிலும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago