இலங்கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கணா ஹெராத், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக ளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டி களில் அதிக கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஹெராத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் சரியான நேரத்தில் தனது பயணத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இளம் வீரர்களை இப்போதில் இருந்தே உருவாக்கவேண்டும் என்று கருதுகி றேன். அதற்கு வழிவிடும் வகையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.38 வயதான ஹெராத், இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 17 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 18 விக்கெட்களை எடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago