இந்தியா - மே.தீவுகள் இடையே இன்று 2-ம் போட்டி

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2-வது ஆட்டத்தில் இன்று இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. கே.எல்.ராகுல் மீண்டும் அணியினருடன் இணைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் நீக்கப்படக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்