‘‘வாழ்க்கை ஒரு வட்டம்’’- மனம் திறந்த அஸ்வின்

By செய்திப்பிரிவு

வாழ்க்கை ஒரு வட்டம் என்று நான் நம்புகிறேன், எனக்கு நடந்து பற்றி அதிகம் திரும்பி பார்க்க விரும்பவில்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

அபு தாபியில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அஸ்வின் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு திரும்பிவந்திருப்து பாசிட்டிவான விஷயம். அரையிறுதிக்கு தகுதிபெறுவோம் என சிறிய நம்பிக்கையிருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் விராட் கோலியை பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எண்ணத்தை பதிவு செய்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட்டு நிகழ்ச்சி தொடர்பான பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது:

வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்று நான் நம்புகிறேன். ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக சிலருக்கு இது சிறியது, சிலருக்கு இது பெரியது.இருண்ட கட்டங்களில் அறிவை பேணுவதும் தேவையான ஒன்று.

பேட்டன்களை புரிந்துகொள்வது என்பது கடந்த இரண்டு வருடங்களாக என் வாழ்க்கையில் நான் சிறப்பாகச் செய்த காரியங்களில் ஒன்று. எனக்கு நல்ல செயலாற்றல் இருந்தபோதொல்லாம்அல்லது அது வேறு வகையான செயல் இருந்தபோதெல்லாம், நான் எப்போதும் சில ஆழமான பிரச்சினைகளையும் , தேக்கதத்தையும் அனுபவித்திருக்கிறேன்.

அதுபோன்ற தேக்கம் ஏன் நிகழ்ந்தன என்பதைப் பற்றி நான் அதிகம் எண்ணிக் கொண்டிருக்க விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக இது ஒரு முறை, என் வாழ்க்கையில் அனுபவித்தேன்.

எனவே வெற்றி பெறும் காலங்களில் பணிவுடன் இருப்பது எனது சகோதரர்கள் நிறைய பேர் செய்யும் ஒரு நடைமுறை தான். நான் அதை உறுதியாக ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்கிறேன். ஒரு முழு வாழ்க்கையிலும் வெற்றியை விட தோல்விகளையே அதிகம் பெற்றிருக்கும் என்ற ஷேன் வார்னின் தத்துவம் சரியானது.

வெற்றி என்பது ஷேன் வார்ன் ஒருமுறை கூறியது போல் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் வெற்றியை 33 சதவிகிதம் மட்டுமே பெறுவீர்கள். சச்சின் டெண்டுல்கர் கூட அவரது வாழ்க்கையின் சில கட்டத்தில் எதிரொலித்தார். அவர்கள் சொன்னாதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்