ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் ஜெர்மனி வீரரிடம் தோல்வி அடைந்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 8-வது நாளான இன்று, ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் நடந்தன.
இதில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் 1-6, 6-3,6-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
நான்காம் நிலை வீரரான அலெக்சாண்டர் இறுதிப் போட்டியில், கரென் கச்சானோவ்வை எதிர்கொள்ள இருக்கிறார்.
இந்தத் தோல்வியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற வேண்டும் என்ற ஜோகோவிச்சின் கனவு தகர்ந்துள்ளது.
கிராண்ட்ஸ்லாம்களில் ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறை, பிரெஞ்சு ஓபனில் 2 முறை, யு.எஸ்.ஓபனில் 3 முறை உட்பட மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம்களை ஜோக்கோவிச் வென்றிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago