தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங் 3-வது வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார்.
இந்திய குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், தொழில்முறை குத்துசண்டை போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற அவர் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் பல்கேரிய வீரர் சமெட் ஹூசினோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 2-வது சுற்றிலேயே சமெட் ஹூசினோவை நாக் அவுட் செய்து விஜேந்தர் சிங் வெற்றிபெற்றார்.
இதன் மூலம் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 3 போட்டிகளில் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விஜேந்தர் சிங் படைத் துள்ளார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago