ஐபிஎல் டி20 தொடர் விவரம்:, எந்தெந்த தேதியில் நடக்கிறது, யாருடன் யார் மோதுகிறார்கள்? முழுமையான விவரம்

By செய்திப்பிரிவு

2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டி ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது, மே 30ம் தேதி அகமதாபாத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது என ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பரவல் இன்னும் குறையாததையடுத்து, 14-வது ஐபிஎல் போட்டிக்கும் தொடக்கத்தில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் 6 நகரங்களில் நடத்தப்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய 6 நகரங்களில் போட்டி நடக்கிறது. இதில் அகமதாபாத், பெங்களூரு நகரங்களில் மட்டும் சூப்பர்லீக் போட்டிகள் நடக்கின்றன.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது. மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஒட்டுமொத்த அட்டவணை விவரம் வருமாறு:

தேதி போட்டி விபரம் இடம் ஏப்ரல் 9 மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை ஏப்ரல் 10 சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை ஏப்ரல் 11 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை ஏப்ரல் 12 ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் மும்பை ஏப்ரல் 13 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் சென்னை ஏப்ரல் 14 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை ஏப்ரல் 15 ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை ஏப்ரல் 16 பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை ஏப்ரல் 17 மும்பை இந்தியன்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை ஏப்ரல் 18 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை ஏப்ரல் 18 டெல்லி கேப்பிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் மும்பை ஏப்ரல் 19 சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை ஏப்ரல் 20 டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் சென்னை ஏப்ரல் 21 பஞ்சாப் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை ஏப்ரல் 22 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை ஏப்ரல் 23 பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் சென்னை ஏப்ரல் 24 ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் மும்பை ஏப்ரல் 25 சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மும்பை ஏப்ரல் 25 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிடல்ஸ் சென்னை ஏப்ரல் 26 பஞ்சாப் கிங்க்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அகமாதபாத் ஏப்ரல் 27 டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அகமதாபாத் ஏப்ரல் 28 சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதாரபாத் டெல்லி ஏப்ரல் 29 மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி ஏப்ரல் 29 டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அகமாதபாத் ஏப்ரல் 30 பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அகமாதபாத் மே 1 மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி மே 2 ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதாரபாத் டெல்லி மே 2 பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் அகமாதபாத் மே 3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அகமாதபாத் மே 4 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் டெல்லி மே 5 ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி மே 6 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாய் கிங்ஸ் அகமாதபாத் மே 7 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி மே 8 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் அகமாதபாத் மே 8 ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் டெல்லி மே 9 சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மே 9 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா மே 10 மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு மே 11 டெல்லி கேப்பிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா மே 12 சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு மே 13 மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மே 13 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா மே 14 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிடல்ஸ் கொல்கத்தா மே 15 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மே 16 ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கொல்கத்தா மே 16 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு மே 17 டெல்லி கேப்பிடல்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா மே 18 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு மே 19 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரு மே 20 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா மே 21 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பெங்களூரு மே 21 டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மே 22 பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு மே 23 மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் கொல்கத்தா மே 23 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மே 25 தகுதிச் சுற்று 1 அகமாதபாத் மே 26 எலிமினேட்டர் சுற்று அகமாதபாத் மே 28 தகுதிச் சுற்று 2 அகமாதபாத் மே 30 பைனல் அகமாதபாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்