பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியில் அனா ரோஜர் சாம்பியன்

By செய்திப்பிரிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனியின் அனா-லீனா குரோன்பெல்ட், நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. பாரீஸில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அனா ரோஜர் ஜோடி, ஜெர்மனியின் ஜூலியா, செர்பியாவின் சிமோன்ஜிக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் அனை ஜூலியன் ஜோடி முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் கோட்டை விட்டது. எனினும் இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 6-2 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் போட்டி கடுமையானது. இதில் 10-7 என்ற கணக்கில் அனா ஜூலியன் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்