2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளன.
இதில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். 61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிடுகின்றனர்.
இதுரை அணிகள் நிலவரம்
சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி இதுவரை கே.கவுதம்(ரூ.9.25கோடி), மொயின் அலி(ரூ.7கோடி) ஆகியோரை மட்டும் வாங்கியுள்ளது. இன்னும் உள்நாட்டு வீரர்கள் 4 பேரை வாங்கலாம்.
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை ஸ்டீவ் ஸ்மித்(ரூ.2.2கோடி), உமேஷ் யாதவ்(ஒரு கோடி), ரிபால் படேல்(ரூ.20லட்சம்), விஷ்னு வினோத்(ரூ.20 லட்சம்), லுகக்மான் மேரிவாலா(ரூ.20லட்சம்), சித்தார்த்(ரூ.20லட்சம்) ஆகியோரை விலைக்கு வாங்கியுள்ளது. இன்னும் 2 வெளிநாட்டு வீரர்களை விலைக்கு வாங்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா அணி இதுவரை சஹிப் அல் ஹசன் (ரூ.3.20கோடி), ஷெல்டன் ஜாக்ஸன்(ரூ.20லட்சம்) ஆகியோரை வாங்கியுள்ளது. இன்னும் ஒரு வெளிநாட்டு வீரர், உள்பட 6 வீரர்களைத் தேர்வு செய்யலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி.
நாதன் கோல்டர் நீல்(ரூ.5 கோடி), ஆடம் மில்னே(ரூ.3.2 கோடி), பியூஷ் சாவ்லா(ரூ.2.4கோடி) ஆகியோரை வாங்கியுள்ளது. இன்னும்2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 4 வீரர்களை வாங்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ்
ஹை ரிச்சார்ட்ஸன்(ரூ.14 கோடி), ரிலே மெரிடித்(ரூ.8கோடி) , ஷாருக்கான்(ரூ.5.25 கோடி) டேவிட் மலான்(ரூ.1.2கோடி)ஆகியோரை வாங்கியுள்ளது. இன்னும் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 5 வீரர்களை எடுக்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), ஷிவம் துபே(ரூ.4.4கோடி), சேட்டன் சகாரியா(ரூ.1.2கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான்(ரூ.ஒரு கோடி), கே.சி.கரியப்பா(ரூ20லட்சம்)
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
கிளென் மேக்ஸ்வெல்(ரூ.14.25 கோடி), சச்சின் பேபி(ரூ.20 லட்சம்), ராஜத் பட்டிதர்(ரூ.20லட்சம்), முகமது அசாருதீன்(ரூ.20 லட்சம்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஜே சுசித்(ரூ.30லட்சம்)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago