கோவில்பட்டி அணிக்கு 2-வது வெற்றி

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியின் 3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த போட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு ஹாக்கி அணி 7-1 என்ற கோல் கணக்கில் டேராடூன் ஹாக்கி அணியைத் தோற்கடித்தது. கோவில்பட்டி அணி தரப்பில் அஸ்வின் 4 கோல்களும், வாசுதேவன் இரு கோல்களும், வினோத் குமார் ஒரு கோலும் அடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் சென்னை ஆர்.பி.ஐ. அணி 2-0 என்ற கோல் கணக்கில் உத்தரப் பிரதேச லெவன் அணியையும், மும்பை ஆர்.சி.எப். அணி 5-2 என்ற கோல் கணக்கில் எம்.ஆர்.சி. வில்லிங்டன் அணியையும் தோற்கடித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்