கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் நின்று போயிருந்த கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து - மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர் தொடக்கத்தின் மூலம் மீண்டும் உயிர் பெற்றது.
இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் கேப்டன் ஹோல்டர் ஸ்விங்குக்கும், ஷனன் கேப்ரியல் வேகத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் 204 ரன்களுக்குச் சுருண்டது, இது ஜோ டென்லி 18 ரன்களில் ஷனன் கேப்ரியல் பந்தை ஆடாமல் விட்டு ஸ்டம்பையும் கோட்டை விட்டார்.
மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடி 318 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் கிளப்பான கென்ட், தனது கென்ட் கிரிக்கெட் ட்விட்டர் தளத்தில் லாக்டவுனுக்குப் பிறகு ரன்கள், ஜோ டென்லி - 14, விராட் கோலி -0 என்று தமாஷ் செய்திருந்தது. இது ஒரு தமாஷ்தான் ஆனால் கோலியை கேலி செய்தால் நம் நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா?
» இவ்வளவு அறிவு இருந்தும் நீங்கள் கோச் ஆகவில்லையே- ஜோப்ரா ஆர்ச்சர் கேலிக்கு டினோ பெஸ்ட் பதிலடி
» 4000 ரன்கள் 150 விக்கெட்; கேரி சோபர்ஸுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸ்
ஒரு நெட்டிசன், ஆம் டென்லி, விராட் கோலி மட்டுமல்ல கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் கடந்து விட்டார் போங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இன்னொரு நெட்டிசன் லாக்டவுனுக்குப் பிறகு பவுல்டு டென்லி 1 கோலி-0 என்று பதிலடி கொடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago