இந்திய அணி ஒரே நாளில் டெஸ்ட், டி20-யில் ஆடினால்.. வீரர்கள் யார் யார்? - கிரண் மோர், பிரசாத், அகார்கர் தேர்வு செய்த அணிகள்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் கிரிக்கெட் இல்லாததால் பல்வேறு விதமான சுவாரசியங்களைச் செய்துப் பார்ப்பதில் வீரர்கள் மகிழ்வடைகின்றனர்.

அந்த வகையில் வீரர்களுக்கு பொழுதுபோக வகை செய்யுமாறும் அதே வேளையில் வாசகர்கள் ஆர்வத்தை தூண்டுவதாகவும் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,இந்திய அணிகள் ஒரே நேரத்தில் டெஸ்ட், டி20யில் ஆடினால் அணிச்சேர்க்கை எப்படி இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் சிலரை அணுகி அணியைத் தேர்வு செய்ய வைத்துள்ளது.

அந்த வகையில் இந்திய டெஸ்ட், டி20 அணியைத் தேர்வு செய்ய கிரண் மோர், எம்.எஸ்.கே. பிரசாத், அகார்கர் ஆகியோரை அணுக அவர்கள் தேர்வு செய்த இந்திய டெஸ்ட், டி20 அணிகள் வருமாறு:

முதலில் கிரண் மோர்: 12 வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பந்த், ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஹனுமா விஹாரி.

12 வீரர்கள் கொண்ட டி20 அணி: ஷிகர் தவண், ராகுல் (கேப்டன், வி.கீ), சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், சாஹல், சூரியகுமார் யாதவ்.

எம்.எஸ்.கே. பிரசாத்தின் டெஸ்ட் மற்றும் டி20 அணி வருமாறு:

டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி

டி20 அணி: ராகுல் (கேப்டன்), ஷிகர் தவண், அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் (துணைக் கேப்டன்), குல்தீப் யாதவ், சாஹல், நவ்தீப் சைனை.

அஜித் அகார்க்கர் தேர்வு செய்த டெஸ்ட் மற்றும் டி20 அணிகள்:

டெஸ்ட் அணி: பிரிதிவி ஷா, அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி, பந்த், அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி, ஷுப்மன் கில்.

டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல், அய்யர், பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா, ஷர்துல் தாக்கூர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்