இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்த டி20 அணி எப்படி இருக்கும்? - ஆஸி.வீரர் அலெக்ஸ் கேரியின் ருசிகரக் கற்பனை

By ஏஎன்ஐ

கரோனா வைரஸ் பரவலினால் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதே புதிராக இருந்து வரும் நிலையில் வீரர்கள் தங்களுக்கேயுரிய விதங்களில் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

தற்போது ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் விக்கெட் கீப்பரும் அதிரடி வீரருமான அலெக்ஸ் கேரி தற்போதைய இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்களைக் கொண்ட இணைந்த டி20 அணியை அறிவித்துள்ளார்.

அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலியாவுக்காக 36 ஒருநாள் போட்டிகள் 28 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியுடனான இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டையில் இந்தியா-ஆஸி. இணைந்த டி20 அணியை வெளியிட்டார்.

அந்த அணி வருமாறு:

ஷிகர் தவண்
டேவிட் வார்னர்
ஸ்டீவ் ஸ்மித்
விராட் கோலி
ரிஷப் பந்த்
அலெக்ஸ் கேரி
ரவீந்திர ஜடேஜா
மிட்செல் ஸ்டார்க்
பாட் கமின்ஸ்
ஜஸ்பிரித் பும்ரா
ஆடம் ஸாம்ப்பா

அடடே! ரோஹித் சர்மா எங்கப்பா? 108 டி20 போட்டிகளில் 2773 ரன்களை 138.78 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ரோஹித் சர்மா இந்த அணியில் இடம்பெறவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்