மோஹித் சர்மா, இவர் தோனியின் கேப்டன்சியின் கீழ்தான் அதிக போட்டிகளில் ஆடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இவர் தோனியின் கீழ் ஆடியுள்ளார், 2015 உலகக்கோப்பையில் தோனியின் கீழ் ஆடியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடவிருந்தார். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் ஏற்பாடு செய்த இன்ஸ்டாகிராம் அமர்வில் மோஹித் சர்மா கூறியதாவது:
தோனியின் பணிவும் நன்றியுணர்ச்சியும் மற்றவர்களிடமிருந்து அவரைத் தனித்துவமாகக் காட்டுவதாகும். விளையாட்டில் கேப்டனுக்கும் லீடருக்கும் வித்தியாசம் உண்டு. தோனி ஒரு உண்மையான லீடர் என்றே நான் நினைக்கிறேன்.
அணி வெற்றி பெறும்போது அவரை பார்க்க முடியாது, ஆனால் தோல்வியுற்றால் முன்னிலையில் வந்து நின்று பொறுப்பேற்றுக் கொள்வார். இதுதான் அவரை நான் பாராட்டக்காரணம்,
» டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசக் கடினமானவர் புஜாரா: உலகின் சிறந்த பவுலர் பாட் கமின்ஸ் புகழாரம்
என்றார் மோஹித் சர்மா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago