கரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி ஒரு மில்லியன் யூரோக்களை பார்சிலோனா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கோல்.காம் செய்திகளின் படி மருத்துவமனை கிளினிக்கு மெஸ்ஸி இந்த நன்கொடையை வழங்கியுள்ளார், இது பார்சிலோனாவின் பொது மருத்துவமனையாகும்.
மெஸ்ஸியின் முன்னாள் பார்சிலோனா மேலாளர் பெப் குவார்டியோலாவும் ஒரு மில்லியன் யூரோக்கள் நன்கொடை அளித்துள்ளார்..
அதே போல் போர்த்துக்கீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது ஏஜெண்ட் யோர்ஹே மெண்டெஸ் என்பவரும் ஒரு மில்லியன் யூரோக்களை லிஸ்பன் மற்றும் போர்ட்டொவில் உள்ள மருத்துவமனைகள்க்கு அளித்துள்ளார்.
» சம்பள ஒப்பந்த பட்டியலில் ஸ்டெய்ன் நீக்கம்
» கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிக்சை அளிக்க தற்காலிக மருத்துவமனையாக மாறியது கால்பந்து மைதானம்
கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கையிலெடுத்த உலகக் கால்பந்துக் கூட்டமைப்பான ஃபீபா 28 வீரர்கள் பேசும் 13 மொழியிலான வீடியோவை தயாரித்துள்ளது, இதில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரியும் ஒருவர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago