இப்போதைக்கு தன்னைப் பொறுத்தவரை கே.எல்.ராகுல் பேட்டிங்தான் ‘கிளாஸ்’ ரகம், எனக்குப் பிடித்த பேட்ஸ்மேன் ராகுல்தான் என்று ராகுலை பிரையன் லாரா புகழ்ந்து பேசியுள்ளார்.
"ராகுல் ஒரு தனி ‘கிளாஸ் ரகம்’, எனக்கு இப்போது பிடித்த பேட்ஸ்மேன் ராகுல்தான். அவர் பேட்டிங்கைப் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது, கிரிக்கெட்டின் சிறந்த பொழுதுபோக்கு பேட்ஸ்மேன் அவர்” என்றார் லாரா.
விராட் கோலிதான் இப்போதைக்கு உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும் தனக்கு கே.எல்.ராகுல் பேட்டிங்தான் இப்போதைக்கு பிடித்திருக்கிறது என்கிறார் லாரா.
மேலும் லாரா கூறும்போது, “அவர் ஏன் டெஸ்ட் அணியில் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. அவரது உத்தி, அவர் பேட் செய்யும் விதம் நிச்சயமாக எந்த ஒரு அணியிலும் அவர் இருக்க வேண்டும் என்பதாகவே நான் பார்க்கிறேன்.
அனைத்து வடிவங்களிலும் ஆடும் திறமைகள் அவரிடம் இருக்கிறது. எந்த ஒரு இந்திய அணியாக இருந்தாலும் விராட் கோலிக்கு அடுத்த பெயராக ராகுல் இருக்க வேண்டும்” என்றார் லாரா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago