58 பந்துகளில் 20 சிக்சர்களுடன் 158: வெளுத்து வாங்கும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குத் திரும்புகிறார்

By செய்திப்பிரிவு

-

குறிப்பாக ஹர்திக் பாண்டியா காயத்துக்கு பிறகு அசுரத்தனமாக மீண்டெழுந்துள்ளார், 39 பந்துகளில் 101 ரன்களை விளாசியதோடு பவுலிங்கில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாண்டியா பிறகு ஷ்ரேயஸ் அய்யர் தலைமை பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 58 பந்துகளில் 6 பவுண்டரிகள் 20 சிக்சர்களுடன் 158 ரன்களை விளாசி நான் தயார் நான் தயார் என்று மட்டையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஷிகர் தவண் தோள்பட்டைக் காயத்திலிருந்தும் புவனேஷ்வர் குமார் ஹெர்னியா அறுவைச் சிகிச்சையிலிருந்தும் குணமடைந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் ஒருநாள் தொடரில் தட்டுத் தடுமாறி வரும் இந்திய அணியை மீட்க பாண்டியா, ஷிகர் தவண், புவனேஷ்வர் குமார் ஆகியோரோ ரோஹித் சர்மாவின் வருகையும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்