சின்சினாட்டி இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர்

By ஏஎன்ஐ

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிப்போட்டிக்கு ரோஜர் ஃபெடரர் தகுதிபெற்றுள்ளார்.

அரையிறுதிப்போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை எதிர்கொண்ட அவர், 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் வெற்றி கண்டார். இறுதிப்போட் டியில், நோவக் ஜோகோவிச்சுடன் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்துகிறார்.

மகளிர் இரட்டையரில் இந்தி யாவின் சானியா மிர்ஸா, ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதியில் தோற்று வெளியேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்