மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள டாடா ஓபன் டென்னிஸ் தொடரில் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனோயிட் பைர் கலந்து கொள்கிறார்.
இந்தியாவில் நடத்தப்படும் ஒரே ஒரு ஏடிபி தொடரான டாடா ஓபன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. வழக்கமாக இந்தத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும். ஆனால்இம்முறை திருத்தி அமைக்கப்பட்ட ஏடிபி அட்டவணைப்படி ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகுபிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் பங்கேற்கவில்லை. அதேவேளையில் 2-வது இடம் பிடித்த குரோஷியாவின் இவோ கார்லோவிக் கலந்து கொள்கிறார்.
மேலும் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பெனோயிட் பைர், 74-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் பிலிப் ஹோல்ஸ்ரைபர், செக் குடியரசின் ஜிரி வெஸ்லி, லிதுவெனியாவின் ரிக்கார்டாஸ் பெரான்கிஸ், இத்தாலியின் ஸ்டெபனோ டிராவாக்லியா, சால்வடோர் கருசோ, தாமஸ் ஃபேபியானோ, கொரியாவின் சூன் வூ குவான் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago