பெடரேஷன் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் சானியா மிர்சா இடம் பெற்றுள்ளார்.
சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு தற்போது சானியா டென்னிஸ் போட்டிக்கு திரும்புகிறார். சானியா மிர்சாவுடன் அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, ருதுஜா போஸ்லே, கர்மான் கவுர் தாண்டி ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு பெடரேஷன் கோப்பைடென்னிஸில் சானியா விளையாடி இருந்தார். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தும் விதமாக சர்வதேச டென்னிஸில் இருந்து 2 வருடங்களில் விலகியிருந்தார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago