உலக டூர் பைனல் பாட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது 2-வது ஆட்டத்திலும் தோல்வி அடைந்தார்.
சீனாவின் குவாங்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சிந்து தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் நேற்று தனது 2-வது ஆட்டத் தில் சீனாவின் சென் யுஃபியை எதிர்த்து விளையாடினார் பி.வி.சிந்து.
ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். அடுத்தடுத்து இரு தோல்வி களால் இந்தத் தொடரில் வெளி யேற்றப்படும் நிலைக்கு சிந்து தள்ளப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago