போர்ச்சுக்கல் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் இந்தியாவின் சோம்தேவ்.
போர்ச்சுக்கல்லின் ஒராஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் சோம்தேவ் 3-6, 2-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சிடம் தோல்வி கண்டார். சர்வதேச தரவரிசை யில் 102-வது இடத்தில் உள்ள சோம்தேவ் தனது முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள மேத்யூ எப்டனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago