சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ரஷ்யாவின் விளாடிமிர் மல்கோவை எதிர்த்து விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த பாருபள்ளி காஷ்யப்புடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த்.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago