பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றார்.
சக வீராங்கனை சீனியா பெர்வாக் என்பவரை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் ஷரபோவா.
2012ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற ஷரபோவா 2013ஆம் ஆண்டு செரீனாவுடன் இறுதிப் போட்டியில் மோதினார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை பிளாவிய பனெட்டா, ஆஸ்திரிய வீராங்கனை பட்ரீசியா அச்லெய்ட்னர் என்பவரை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடிய சாபின் லிசிகி பிரான்ஸ் வீராங்கனை பியோனோ பெரோவை 6- 1, 7- 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
9ஆம் தரநிலையில் உள்ள கீய் நிஷிகோரி ஸ்லோவாகிய வீராங்கனை மார்ட்டின் கிளீசானிடம் 7-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தோல்வி தழுவி முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago