தன்னம்பிக்கை பெறுவது பற்றி தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்: அஜிங்கிய ரஹானே

By ஐஏஎன்எஸ்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்று அஜிங்கிய ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார்.

"தோனியின் கீழ் விளையாடும் போது இளம் வீர்ர்களான நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை ஊட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என்று எதுவாக இருந்தாலும் அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும் ஒவ்வொரு சூழலிலும் எப்படி வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்” என்றார் அஜிங்கிய ரஹானே.

விராட் கோலி பற்றி..

விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர், எதிரணியினர் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும், இங்கிலாந்தாக இருந்தாலும் அல்லது வங்கதேசமாக இருந்தாலும் ஆக்ரோஷமாக விளையாடுவதையே விரும்புபவர். நாங்கள் அவரை ஒரு கேப்டனாக மதிக்கிறோம் என்றார் ரஹானே.

ராகுல் திராவிட் நியமனம் பற்றி...

இந்தியா ஏ, அண்டர் 19 அணிகளுக்கு திராவிடை பயிற்சியாளராக நியமித்திருப்பது அற்புதமான விஷயம். வரும் ஆண்டுகளில் அவரால் பேணி வளர்க்கப்பட்ட வீரர்கள் இந்திய அணிக்குள் வருவார்கள் என்றார் ரஹானே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்