ஐபிஎல் போட்டி: கம்பீர், பீட்டர்சனுக்கு அபராதம்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக டெல்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஹைதராபா அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவரின் முடிவுக்கு கம்பீர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து அப்போட்டிக்கான ஊதியத்தில் 5 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்