மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் ஜேனிட் ஹுஸரோவா-ருமேனியாவின் ரேலுகா ஒலாரு ஜோடியைத் தோற்கடித்தது.
சானியா ஜோடி தங்களின் காலிறுதியில் அமெரிக் காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-செக்.குடியரசின் லூஸி சபரோவா ஜோடியை சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago