இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் பார்முலா ஒன் வீரர் டேவிட் கவுத்தர்ட் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஹைதராபாதில் நேற்று முன்தினம் ரெட் புல் பார்முலா ஒன் நிகழ்ச்சியில் டேவிட் பங்கேற்றார். அவர் காரில் அமர்ந்து வலம் வந்தபோது இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்தார்.
அப்போது கொடி அவரது காலடியில் விழுந்தது. அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து டேவிட் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது: இந்தியாவில் கொடி தொடர்பாக உள்ள விதிமுறைகள் எனக்குத் தெரியாது. எனவே நடந்த சம்பவத்துக்காக இந்திய மக்களிடம் வருத்தம் தெரி வித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago