மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி

By பிடிஐ

மியாமி ஓபன் டென்னிஸ் இரட்டையர் இறுதிப் போட்டிக்கு சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றனர்.

இந்திய-சுவிஸ் இணை, டிமியா பேபோஸ்-கிறிஸ்டினா மலடெனோவிச் ஜோடியை 6-2, 6-4 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினர்.

இறுதிப் போட்டியில் மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடியை சானியா-ஹிங்கிஸ் ஜோடி எதிர்கொள்கின்றனர்.

இறுதிப் போட்டியில் வென்றால், இவர்கள் இருவரும் பெறும் தொடர்ச்சியான 2-வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்