2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2-வது கட்ட தகுதிச்சுற்றில் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
இந்திய அணி இடம்பெற்றுள்ள பிரிவில் ஆசியாவைச் சேர்ந்த ஈரான், ஓமன், துர்க்மேனிஸ்தான், குயாம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தரவரிசையில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஓமன் 10-வது இடத்திலும், இந்தியா 24-வது இடத்திலும் உள்ளன.
ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்று வரும் ஜூன் 11 முதல் 2016 மார்ச் 29 வரை நடைபெறவுள்ளது. இதில் 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணியும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளில் சிறந்த 4 அணிகளும் ரஷ்யாவில் நடைபெறவுள்ள கடைசி தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
இதுதவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2019-ல் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago