ஸ்டர்கர்ட்டில் நடைபெறும் போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரில் இரட்டையர் உலக நம்பர் 1 ஜோடியான சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் தோல்வி தழுவி வெளியேறினர்.
முதல் முறையாக ஜோடி சேரும் பெட்ரா மார்டிக்-ஸ்டெபானி வோக்ட் இணையிடம் சானியா-ஹிங்கிஸ் இணை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினர்.
மார்டிக்-வோக்ட் இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்தனர். ஆனால் இந்த ஆட்டத்தில் மார்டினா ஹிங்கிஸ் சரியான உடற்தகுதியில் இல்லை. முதுகு வலிக்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மார்டிக்-ஸ்டெபானி வோக்ட் ஜோடி அதிர்ச்சி அளித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago