உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய மார்டின் கப்தில், நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மே 21-ம் தேதி லார்ட்ஸில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. மே 29 ஹெடிங்லியில் 2-வது டெஸ்ட் நடைபெறுகிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 9-ம் தேதி தொடங்குகிறது. ஒரேயொரு டி20 போட்டி ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளை நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
டெஸ்ட் அணி: பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், மார்க் கிரெய்க், மார்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம், லூக் ரோங்கி, ஹாமிஷ் ருதர்போர்ட், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், கேன் வில்லியம்சன்.
ஒருநாள் மற்றும் டி20 அணி: மெக்கல்லம், கோரி ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட், கிராண்ட் எலியட், மார்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம், மிட்செல் மெக்லினாகன், நேதன் மெக்கல்லம், ஆடம் மில்ன, லூக் ரோங்கி, மிட்செல் சாண்டர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன்.
31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள கப்தில் கடைசியாக 2013-இல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஹெடிங்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 247 ரன்களில் படுதோல்வி அடைந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் கப்தில் 1 மற்றும் 3 என்று ரன்னை எடுக்க அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
30 mins ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago