இந்தியா - ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மேற்கிந் தியத்தீவுகள் ஆகிய அணிகள் உலகக் கோப்பை அரை யிறுதியில் விளையாடும் என்று மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கணித்துள்ளார்.
இது தொடர்பாக லாரா கூறியி ருப்பது:
காலிறுதி போட்டி யில் இந்திய அணி வங்க தேசத்தையும், ஆஸ்தி ரேலியா அணி பாகிஸ்தானையும் வெல்லும். எனவே ஓர் அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும்.
மற்ற இரு காலிறுதி ஆட்டத் தில் தென்னாப்பிரிக்க அணி இலங்கையை வெல்லும், அதே போல நியூஸிலாந்து அணியை மேற்கிந்தியத்தீவுகள் வீழ்த் தும். எனவே மற்றொரு அரை யிறுதியில் தென்னாப்பிரிக்கா மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் விளையாடும் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago