எனது ஓய்வு குறித்து நீங்களே ஆராயுங்கள்: ஊடகங்களிடம் தோனி காட்டம்

By செய்திப்பிரிவு

அரையிறுதியில் தோற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய கேப்டன் தோனி. அப்போது நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறீர்களா என பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு சற்றும் சிந்திக்காமல் மழுப்பலாக பதிலளித்த தோனி, “ஓய்வு தொடர்பாக நீங்கள் ஆராய்ச்சி செய்து என்ன எழுதுகிறீர்களோ, அதற்கு எதிர்மாறான முடிவை எடுப்பதுதான் சரியாக இருக்கும். எனவே நீங்கள் முதலில் ஆராய்ச்சி செய்யுங்கள்” என்றார்.

பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் ஒப்பந்தம், இந்த உலகக் கோப்பையோடு முடிவுக்கு வந்துள்ளது. அதனால் அவர் பயிற்சியாளராக நீடிப்பாரா, இல்லையா என்பது குறித்து தோனியிடம் கேட்டபோது, “அது பிசிசிஐக்கும், பிளெட்சருக்கும் இடையிலானது. என்ன நடக்கும் என தெரியாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்