2013 ஐபில் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ விவகாரத்தில் சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கத்தியினால் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீசாந்த் சகோதரியின் கணவர் மது பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “திஹார் சிறையில் 26 நாட்கள் இருந்து விட்டு அவர் திரும்பிய பிறகு இதனை தெரிவித்தார்.
சிறையில் ஸ்ரீசாந்த் நடந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு கைதி ஸ்ரீசாந்த் முன்னால் தோன்றி கத்தியால் தாக்க வந்துள்ளார், ஸ்ரீசாந்த் தடுக்க முற்பட்டபோது கையில் கீறல் விழுந்தது. அதன் பிறகு சிறைக்காவலர்கள் அந்தக் கைதியைப் பிடித்துச் சென்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று அப்போதே முடிவெடுத்து விட்டோம்.” என்றார்.
தற்போது டெல்லி நீதிமன்றத்தில் ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago