தென் கொரியாவின் கிம்சியானில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்த ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 21-12, 21-12 என்ற நேர் செட்களில் மலேசியாவின் ஆன்சீலி அமெலியா-சூங் பியே சாவ் ஜோடியைத் தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago