அயர்லாந்து அணிக்கு எதிரான ஹாக்கி தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய மகளிர் வெற்றி பெற்றிருந்தனர். இதன்மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றனர். முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டி ஏப்ரல் 27-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு பயிற்சி எடுக்கும் விதமாக இந்திய மகளிர் அணி அயர்லாந்து சென்று அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகளில் விளையாடியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago