தென்னாப்பிரிக்கா 131 ரன்களில் வெற்றி

By ஏஎஃப்பி

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் இரு தரப்புக்கும் தலா 42 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆம்லா 133 ரன்களும் (105 பந்துகள்), ரஸுவ் 132 ரன்களும் (98 பந்துகள்) குவித்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்