சோம்தேவ் ஜோடி தோல்வி

By செய்திப்பிரிவு

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ்-குரேஷியாவின் ஆன்டே பேவ்சிச் ஜோடி தோல்வி கண்டது.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சோம்தேவ் ஜோடி 6-4, 3-6, 5-10 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ஜெஸ்ஸி ஹட்டா-பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட் ஜோடியிடம் தோல்வி கண்டது.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்