இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) செயற்குழு மற்றும் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஐஓஏ தலைவர் என். ராமச்சந்திரன் கூறியதாவது:
சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய பீச் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்க செயற்குழு பரிந்துரை செய்தது. அதன்படி மேற்கண்ட போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு ரூ. 3 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.2 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். கேரளாவில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார் என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago