ஜோகோவிச்சை வீழ்த்தினார் ரோஜர் ஃபெடரர்

By செய்திப்பிரிவு

மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

ஃபெடரர் தனது இறுதிச்சுற்றில் சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். வாவ்ரிங்கா தனது அரையிறுதியில் 6-1, 7-6 (3) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்