2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தலைமையேற்று நடத்தும் கனவு குக்கை பொறுத்தவரையில் தகர்ந்து போனது. அவர் நீக்கப்பட்டு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அலிஸ்டர் குக் ஒரேயொரு அரைசதம் மட்டுமே எடுத்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-5 என்று படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து.
இதனையடுத்து குக் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இயன் மோர்கன் இங்கிலாந்தை வழி நடத்திச் செல்வார்.
இதுமட்டுமல்ல உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் குக் இடம்பெற மாட்டார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குக் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார்.
குக் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து ஊடகங்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago