கால்பந்து தரவரிசை: இந்தியா 7 இடங்கள் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிபா) தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 7 இடங்கள் முன்னேறி 145-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் தரவரிசையில் இந்திய அணி அடைந்துள்ள அதிகபட்ச முன்னேற்றம் இது.

தரவரிசையில் 6 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று மொத்தம் 144 புள்ளிகளை இந்திய அணி எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்திய அணி எந்த போட்டியிலும் பங்கேற்காத நிலையில் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணி தரவரிசையில் 143-வது இடத்தில் இருந்தது. இதுவே சமீபகாலத்தில் அணியின் அதிகபட்ச முன்னேற்றம் ஆகும். ஸ்பெயின் அணி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்