இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணி அச்சமற்ற தங்கள் அணுகுமுறையைத் தொடர வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
விராட் கோலி தலைமையில் கடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் வென்றது.
இந்நிலையில் ரவிசாஸ்திரி கூறியிருப்பதாவது:
வீரர்களுக்கு அவர்களது பணி என்னவென்பது தெரியும். இவர்கள் தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர்கள். களத்தில் இறங்கி விட்டால் அனைத்தையும் தங்கள் கைக்குள் கொண்டுவரக் கூடியவர்கள்.
வீரர்கள் தங்களை களத்தில் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொண்டு அச்சமற்ற கிரிக்கெட் அணுகுமுறையுடன் ஆட உதவி செய்வதே.
இலங்கை அணியை அவர்கள் சொந்த மண்ணில் லேசாக எடை போட்டு விட முடியாது.
இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி. நாளை (புதன்) இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago