ஐஎஸ்எல்: கேரளா வெற்றி

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியைத் தோற்கடித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில் 2-வது பாதி ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் ஆர்ஜி கோலடிக்க, கேரளா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு பின்னடைவிலிருந்து மீள்வதற்கு டெல்லி அணி போராடினாலும், கடைசி வரை அது நடக்கவில்லை. மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், கோவா எப்.சி. அணியும் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்