# மலேசியாவின் ஜோஹார் பாரு நகரில் வரும் 25 முதல் 30 வரை நடைபெறவுள்ள மலேசிய கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து விலகியுள்ளார்.
# விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் கர்நாடக அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. கர்நாடக வீரர்கள் ராபின் உத்தப்பா, கருண் நாயர் ஆகியோர் சதமடித்தனர்.
# மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் முகம், பெயர், கையெழுத்து அடங்கிய வெள்ளி நாணயம் வரும் 14-ம் தேதி மும்பையில் வெளியிடப்படுகிறது. சச்சின் டெஸ்ட் போட்டியில் 15,921 ரன்கள் குவித்ததை குறிக்கும் வகையில் 15,921 நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.
# உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் உத்தரப் பிரதேச அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவைத் தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago